நிகழ்ச்சிகள்

Event Details

ஔவையார் விழா 1

நுழைவு : அனுமதி இலவசம்...!
நாள் : 26-07-2016
நேரம் : 6 AM to 9 PM
இடம் : உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம் 2,பீட்டி சாலை, சிங்கப்பூர் 209954
Cost : Not Applicable
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பல ஆண்டுகளாகத் தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக் கொண்டு சமூகத்தின் பிற அமைப்புகளுடன் இணைந்தும் தனியாகவும் பல முன்னேற்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அது தனது தொலைநோக்கு மிக்க திட்டமிடல் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் நம் சமூகம் கல்வியிலும் பிற துறையிலும் முன்னேறப் பலவகையிலும முயன்று வருகிறது. அதன் கடந்த கால முயற்சிகளையும் சாதனைகளையும் திட்டங்களையும் எடுத்துகூறும் வகையில் இந்த இணையதளம் சிறப்பானதொரு வரலாற்று பெட்டகமாகவும் சிங்கை மற்றும் உலக தமிழ் மக்களுக்கு ஒரு சிறப்பான தமிழ் இணையதளமாகவும் இருக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை
slot deposit pulsa slot Thailand slot dana slot deposit pulsa slot thailand slot pulsa slot dana slot dana slot dana slot777 slot deposit pulsa slot dana slot gacor