உறுப்பினர் பக்கம்

கவிதைகள்

தமிழ் வாழ்க

மணிகண்டன்

மொழி எனும் கருவறையில்
மூத்த பிள்ளையாய் பிறந்த
தமிழ் மொழியே !

மூத்த குடியாம் எங்கள்
முன்னோர்களின் வாய் திறந்து
பேச வைத்த முதல்
மொழியே !

அறியாமை எனும் இருள்
அகற்றி அறியொளி சுடரை
ஏற்றி வைத்து
கம்பன், வள்ளுவன் போன்ற
சான்றோர்களை அறிமுகப்படுத்திய
உன்னத மொழியே !

மேன்மை பொருந்திய பல
மேலை நாட்டு அறிஞர்களை
வியக்க வைத்த சரித்திர
மொழியே !

பல நூற்றாண்டுகள் கடந்து வந்தாலும்
பழமை மாறாது மதுரமாய் இனிக்கும்
பன்மை மொழியே !
ஆயிரம் தடை வந்தாலும்
அழிவில்லை அன்னையே உனக்கு வாழ்க ! வாழ்க ! வாழ்க ! வாழ்கவே

slot deposit pulsa slot Thailand slot dana slot deposit pulsa slot thailand slot pulsa slot dana slot dana slot dana slot777 slot deposit pulsa slot dana slot gacor